கியாரா அட்வானி
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூரியகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த திருமணம் நேற்று நடக்கவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கரண் ஜோகர், சோனாக்ஷி சின்கா, சாகித் கபூர், அவரது மனைவி, நடிகை ஜுஹி சாவ்லா, பூஜா ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனராம்.
பிறந்தநாள் அன்று கணவருடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷங்கர் பட நடிகை
தற்போது கூட இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கியாராவிற்கு நேற்று பிறந்தநாள், இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதற்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, பிறந்தநாளுக்கு தன் கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் குளிக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார்.