Connect with us

இதனால் தான் ஷாந்தனு-வை பிரிந்தேன்.. பல ஆண்டு ரகசியத்தை வெளிப்படையாக உடைத்த கிகி விஜய்..!

f3ae1f15 bf3d 4265 b61e c0957fde1923 1

சினிமா கிசுகிசு

இதனால் தான் ஷாந்தனு-வை பிரிந்தேன்.. பல ஆண்டு ரகசியத்தை வெளிப்படையாக உடைத்த கிகி விஜய்..!

கிகி விஜய்

பிரபல தொலைக்காட்சியில் மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி ஃபேவரைட் தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் கீர்த்தி. அவரை அனைவரும் செல்லமாக கிகி என அழைப்பர்.

kiki vijay 2

கிகி நடிகரும், பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அதனைத் தொடர்ந்து சிறந்த ஜோடிகளாக விளங்கிவரும் இருவரும் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகின்றனர். மேலும் யூடியூபிலும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாக்குவர்.

samayam tamil 95456899

தற்பொழுது கணவன் மனைவியாக இருக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் கிகி விஜய் இருவரும் ஆரம்ப காலத்தில் சிறு பிரச்சனை காரணமாக இடையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பிரிந்து இருந்திருக்கின்றனர்.

kiki vijay shared pictures in sun light 164906972850

இதனால் தான் ஷாந்தனு-வை பிரிந்தேன்

இந்த பிரிவு எதனால் ஏற்பட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் தொகுப்பாளினி கிகி விஜய்.சாந்தனுவை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் வேறொரு பெண்ணுடன் ஒரு காஃபி ஷாப் ஒன்றில் காஃபி  அருந்தி கொண்டிருக்கிறார் என்று என்னுடைய தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.

samayam tamil 78870537

அந்த காஃபி ஷாப்பில் தான் நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களா..? என்று கேட்டேன். என்னிடம் பொய் சொல்லியதால்..  அப்போது சண்டை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு எடுத்து 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தோம். அதன் பிறகு மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

keerthi shanthanu kiki vijay hot beautiful hd photoshoot photos 1080p v6bp

அப்பொழுது எங்களுடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் காதல் பாடல்கள் போட்டு போட்டு இருவருக்குள்ளும் மீண்டும் காதலை பற்றவைத்து விட்டனர். அப்போது காதலிக்க ஆரம்பித்தோம். திருமணமும் செய்து கொண்டோம். எனக்கு பொசசிவ்னஸ் ரொம்ப ரொம்ப அதிகம். அது என்னுடைய தவறு கிடையாது என்று பேசி இருக்கிறார் கிகி விஜய்.

D1iUyJhUYAETLd

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top