Connect with us

கன்னத்தில் முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் !! எங்களுக்கும் கிடைக்குமா ?? சொக்கிப்போன ரசிகர்கள் !!

keerthy 5

சினிமா கிசுகிசு

கன்னத்தில் முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் !! எங்களுக்கும் கிடைக்குமா ?? சொக்கிப்போன ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மிக முக்கியமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.பேருக்கு நடிகையாக இல்லாமல் பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பிற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார்.

து என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.ஆனால் அவர் நடித்த பல படங்கள் படுதோல்வியை கொடுத்து ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் கொடுத்தது.

keerthy 2

சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

keerthy6

இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவார். தற்போது தன்னுடைய தோழியான ஐஸ்வர்யா சுரேஷ் பிறந்தநாளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

keerthy8

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthy11

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top