Connect with us

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்..? வெளியான புகைப்படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை.!

Untitled Project 17 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்..? வெளியான புகைப்படத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை.!

நடிகை கீர்த்தி சுரேஷ்

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். சிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

keerthy suresh 1

actress keerthy suresh 6 1

இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார்.இதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய கீர்த்தி சுரேஷ் தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பின்பு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார். பின்பு ஆந்திரா கேரளா தமிழ்நாடு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறினார்.

Snapinsta.app 349442097 758175092677381 3200349701954831307 n 1024

Snapinsta.app 350257345 1389227344983372 2161475426321573660 n 1024

கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்.?

அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நபர் ஒருவர் கீர்த்தி சுரேஷ் உடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் யார் உங்கள் காதலனா.? என்று கேட்டவாறு உள்ளனர். ஆனால் அந்த நபர் கீர்த்தி சுரேஷ் அவர்களின் காதலன் அல்ல அவர் நண்பர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும் சர்ச்சைக்குரிய வகையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

23 6493b32d31a66

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top