Connect with us

காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தவரா இது..? அட இப்ப இவங்க பிரபல நடிகையா.? வைரலாகும் புகைப்படங்கள்.!

Untitled Project 2023 08 19T122007.915 1

சினிமா செய்திகள்

காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தவரா இது..? அட இப்ப இவங்க பிரபல நடிகையா.? வைரலாகும் புகைப்படங்கள்.!

காசி 

2001 ம் ஆண்டு டைரக்டர் வினயன் எழுதி, இயக்கிய படம் காசி. பார்வையற்ற கிராமத்து பாடகராக விக்ரம் நடித்த இந்த படம் மலையாளத்தில் 1999 ம் ஆண்டு வெளி வந்த வசந்தியும் லட்சுமியும் பின்னே நிஜானும் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

75182933 1636888609

தமிழில் இந்த படத்தில் காவேரியும், காவ்யா மாதவனும் நடித்திருந்தனர். காவ்யா மாதவன் தமிழில் அறிமுகமான படம் இது. சுனிதா ப்ரொடக்ஷன்ஸ் அரோமா மணி தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 2001 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பையும், பாசிடிவ் விமர்சனங்களையும் பெற்றது.

kaviya mathavan vikram movie nzz2

இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்ததற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான பல விருதுகள் கிடைத்தது.

kaviya mathavan vikram movie nzz1

காவியா மாதவன்

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காவியா மாதவன். தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

110079

தமிழ் சினிமாவில் “காசி” என்ற படத்தில் நடிகர் விக்ரம் அவர்களுக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார் . இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத நடிகை காவியா மாதவன் , திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து வீட்டார் , இப்போ எப்படி இருக்காருனு பாருங்க .

Kavya Madhavan 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top