Connect with us

கோடிகளில் புரண்ட நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.? மகனின் படிப்பு செலவுக்காக கூலி வேலை செய்யும் பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் வீடியோ.!

கவிதா லட்சுமி 1

சினிமா செய்திகள்

கோடிகளில் புரண்ட நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.? மகனின் படிப்பு செலவுக்காக கூலி வேலை செய்யும் பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் வீடியோ.!

கவிதா லட்சுமி

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்த்ரீதனம்’ தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது கே.கே. ராஜீவ் இயக்கி வரும் ‘அயலத்தே சுந்தரி’ என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார்.

கவிதா லட்சுமி serial

இந்நிலையில் கவிதா லட்சுமியின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கல்லூரி கட்டணத்திற்காக கவிதா வங்கிகளில் கல்விக்கடன் கேட்டு கிடைக்கவில்லை.
கவிதா லட்சுமி 1
இந்நிலையில் டிவி தொடர்களில் நடித்து கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து மகனின் படிப்பு செலவை சமாளிக்க முடியாததால், கூடுதலாக ஏதாவது வேலை செய்ய முடிவு செய்து இவ்வாறு சாலையோர ஓட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கவிதா லட்சுமி tv serial

வைரலாகும் வீடியோ

நடிகை கவிதா லட்சுமியைப் போலவே, பல நடிகைகள் இது வரை தங்கள் வாரிசுகளுக்காக நிறைய செய்து வருகிறார்கள், அதை அவர்கள் பரிதாபமாக உணர்ந்தாலும் கூட. இதை நம்மில் பலர் நேரில் பார்த்திருப்போம்.ஆனால் இப்போது இந்த ஒரு செய்தி சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top