Connect with us

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் பிக்பாஸ் கவின்.! இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!

Untitled Project 2023 08 20T192741.345 1

சினிமா செய்திகள்

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் பிக்பாஸ் கவின்.! இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!

பிக்பாஸ் கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸுக்கு முன்னர் வரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த கவினுக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடித்த முதல் படம் லிஃப்ட். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

vikatan 2023 08 6670be6a 151b 48e7 b186 bfde0bb047a2 WhatsApp Image 2023 08 01 at 17 38 39

லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்த திரைப்படம் டாடா. எமோஷனலான காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார் கவின். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது.

23 64c9f56408ed2

இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படங்களில் டாடாவும் ஒன்று. இதையடுத்து கவினின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின்.

23 644d3c9fbec09 1

அழகிய ஜோடியின் புகைப்படம்

இந்நிலையில், பள்ளியில் பணியாற்றி வரும் தனது காதலியான மோனிகாவுடன் ஆகஸ்ட் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், திருமணம் இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது.

F39UZtNW8AAlTq7

மேலும் கூடியசீக்கரமே கவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கவினுக்கு கல்யாணம் ஆனது தெரிய வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கவினுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

F39UZtLXQAAtTsu

F39UZtFW8AEV H0

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top