கரீனா கபூர்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் ஏற்கனவே சாயிஃப் அலி கானுக்கு திருமணம் ஆகி திருமண வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர்.
பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இறுதியாக சாயிஃப் அலி கானை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த கிசு கிசுக்கள் எல்லாம் அடங்கியது.
ஓப்பனாக பேசிய கரீனா கபூர்
சமீபத்திய பேட்டி ஒன்றில் முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவரிடம் உங்களுக்கு பிடித்த படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? எந்த நேரத்தில் நீங்கள் உறவு கொள்ள விரும்புவீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கரீனா கபூர் அதிகாலை நேரங்களில் உறவு கொள்வதை நான் விரும்புவேன் அது தான் உறவு கொள்வதற்கு சரியான நேரம். பொசிஷன் என்று கேட்டால் சாதாரண பெண்கள் போன மெஷினரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்திருக்கிறார் நடிகை கரீனா கபூர்.