Connect with us

விசித்ராவை விட எனக்கு நடந்தது மோசம்.. காதல் பட நடிகை பரபரப்பு புகார்.! அடப்பாவிங்களா..!

saranya vichithra

சினிமா செய்திகள்

விசித்ராவை விட எனக்கு நடந்தது மோசம்.. காதல் பட நடிகை பரபரப்பு புகார்.! அடப்பாவிங்களா..!

காதல் பட நடிகை

தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்தார் சந்தியா.

saranya nag hot hd photos wallpapers for mobile download

அதேபோல நடிகர் பரத்திற்கு இந்த படம் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் தயாரித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையை மறக்க முடியுமா என்ன..?

kadal movie actress sandhiya

அதனைத் தொடர்ந்து பேராண்மை மற்றும் மழைக்காலம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் இவர். தற்போது புஷ்கரா என்ற ஸ்டூடியோ ஒன்றை துவங்கி இருக்கிறார்.

பகீர் தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் தன்னை தாக்கிய பூகம்பம் டாஸ்கில் விசித்ரா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டலை சொல்லினார். இது பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vichitra

இந்த பிரச்னைக்கு பின்னர் கோலிவுட்டில் அதிர்வலைகளை கிளப்பியது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பிரச்னைகளை சொல்லி வருகின்றனர். அதில் காதல் படத்தில் தோழியாக நடித்த சரண்யா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசி அதிர வைத்துள்ளார்.

kadal movie actress sandhiya interview

அவர் பேட்டியில் இருந்து, விசித்ரா சொன்னது போல திரைத்துறையில் நிறைய நடந்து வருகிறது. நிறைய நடிகைகள் கஷ்டத்தினை அனுபவிக்கின்றனர். எனக்கும் கூட நிறைய மோசமான அனுபவங்கள் நடந்து இருக்கிறது. நாம் பெரிய நடிகையாக இருக்கும் போது எது சொன்னாலும் நடக்கும். சின்ன நடிகையாக இருக்கும் போது நாம் எவ்வளவு பிரச்னையை சந்தித்தாலும் அதை வெளியில் சொன்னால் பெரிதாக எடுப்படாது.

vichithra 2 1024x576 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top