Connect with us

நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன்..! அட இப்படிப்பட்டவரா விநாயகன்..?

Untitled Project 2023 08 16T211915.818 1

சினிமா கிசுகிசு

நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன்..! அட இப்படிப்பட்டவரா விநாயகன்..?

விநாயகன்

மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம். மலையாளம் மட்டும் இன்றி தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார்.

Vinayakan 1

இதை தொடர்ந்து தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விநாயகன். தமிழில் இவரின் நடிப்புக்கு வரவேற்பு இருந்த போதிலும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்ததால் சுமார் 11 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

vinayakan 02 1561119126

ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

202203241545483902 Oruthee Actor Vinayakan Triggers Controversy Says Hes Not SECVPF

இப்படிப்பட்டவரா விநாயகன்..?

சினிமா வாழ்க்கை தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் விநாயகன். மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார். அதில் , என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார். பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார்.

kamadenu 2022 03 0c7e9d39 a61a 428a b53c a43ccd76a20a vinayakan

இதையடுத்து காவல்துறை விசாரணையில், விநாயகன் நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார். இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடித்திருந்தாலும் நெட்டிசன்களால் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

b1f7903de7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top