Connect with us

“சரியான வெடக்கோழி..” டைட்டான உடையில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் ஹேமா ராஜ்குமார் ஹாட் போஸ்..!

567e892d 1b2e 46a9 a5b2 13bf89ff61fa

சினிமா செய்திகள்

“சரியான வெடக்கோழி..” டைட்டான உடையில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் ஹேமா ராஜ்குமார் ஹாட் போஸ்..!

ஹேமா ராஜ்குமார்

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மாறி இருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர் டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறையில் பிறந்தவர். எம் சி ஏ பட்டப்படிப்பை முடித்த இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது ஊடகப் பணியை 22 வயதில் துவங்கியிருக்கிறார். முதல் முதலாக இவர் பெப்பர்ஸ் டிவியில்  பணியாற்றி இருக்கிறார்.

360161725 810020194013640 7180566947340763827 n

167456222900

இவர் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் முக்கியமான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் பதிவிடக்கூடிய வீடியோக்களை பார்ப்பதற்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஆறாது சினம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் 2014ஆம் ஆண்டு ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

actress hema rajkumar 3

actress hema rajkumar 7

சரியான வெடக்கோழி

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அந்த வகையில் தன்னுடைய தொடை வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் வகையில் டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

actress hema rajkumar 5

actress hema rajkumar 6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top