Connect with us

இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! குட்டியான கவுனில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஹேமா ராஜ்குமார்..!

1e5de852 c242 4392 9d96 4f40c37e79e5 1

Actress Gallery

இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! குட்டியான கவுனில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஹேமா ராஜ்குமார்..!

ஹேமா ராஜ்குமார்

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மாறி இருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர் டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறையில் பிறந்தவர். எம் சி ஏ பட்டப்படிப்பை முடித்த இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது ஊடகப் பணியை 22 வயதில் துவங்கியிருக்கிறார். முதல் முதலாக இவர் பெப்பர்ஸ் டிவியில்  பணியாற்றி இருக்கிறார்.

hema rajkumar 2

hema rajkumar 3

இவர் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் முக்கியமான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் பதிவிடக்கூடிய வீடியோக்களை பார்ப்பதற்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஆறாது சினம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் 2014ஆம் ஆண்டு ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

hemarajkumar 2

ஹாட் போஸ்

இவர் அவ்வப்போது மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், கவுன் ஒன்றை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

actress hema rajesh 2

actress hema rajesh 1 1

actress hema rajesh 2 1

actress hema rajesh 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top