Connect with us

அமுல் பேபி போல இருந்த ஹன்சிகா.! இப்ப ஒட்டடை குச்சி போல மாறிவிட்டாரே..! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

HANSIKA LATEST 1 1

சினிமா செய்திகள்

அமுல் பேபி போல இருந்த ஹன்சிகா.! இப்ப ஒட்டடை குச்சி போல மாறிவிட்டாரே..! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் காதல்’என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

HANSIKA LATEST 2

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்ததுடன், தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

HANSIKA LATEST 3

இவர் பார்ப்பதற்கு நடிகை குஷ்பூ போன்று இருப்பதால் இவரை சிலர் “குட்டி குஷ்பூ” எனவும் அழைத்தார்கள். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

HANSIKA LATEST 10

இந்த நிகழ்வில்  சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மேலும் நடிகை ஹன்சிகா மோத்வாணி திருமணத்திற்கு பின்னர் நடிக்கமாட்டார் என பலரும் நினைத்த நிலையில் தற்போது தான் சுமார் 6 திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக  கூறியிருக்கிறார்.

HANSIKA LATEST 1

ஷாக்கான ரசிகர்கள்

இப்படி இருக்கும் நிலையில் அமுல் பேபி போல கொழு கொழுவென இருந்து வந்த ஹன்சிகா தற்போது ஒட்டடை குச்சி போல மாறி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

HANSIKA LATEST 14

HANSIKA LATEST 13

HANSIKA LATEST 12

HANSIKA LATEST 11

HANSIKA LATEST 9

HANSIKA LATEST 8

HANSIKA LATEST 7

HANSIKA LATEST 5

HANSIKA LATEST 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top