Connect with us

என் வாழ்க்கையே நாசமாக்கியதே கவுண்டமணி தா.. இப்போ 48 வயதில் கர்ப்பம்.! நடிகை ஷர்மிலி ஷாக் தகவல்.!

Untitled Project 35

சினிமா கிசுகிசு

என் வாழ்க்கையே நாசமாக்கியதே கவுண்டமணி தா.. இப்போ 48 வயதில் கர்ப்பம்.! நடிகை ஷர்மிலி ஷாக் தகவல்.!

நடிகை ஷர்மிலி

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைவதில்லை. அவர்கள் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், அவர்களுக்கான ரசிகர்கள் எப்போதுமே இருந்து கொண்டிருப்பார்கள். அப்படிதான் நடிகர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், போன்ற நடிகர்களின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அப்படி திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளவர் கவுண்டமணி. 84 வயதிலும் செம்ம ஃபிட்டாக  இருக்கும் இவர், தற்போது கூட ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

goundamani jpg

இவரால்தான் தன்னுடைய திரை உலக வாழ்க்கையே நாசமானது என நடிகை ஷர்மிலி பேட்டி ஒன்றில் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்மிலி நடிகர் கவுண்டமணியுடன் மட்டும் சுமார் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  ஒரு நிலையில் ஷர்மிலி, நடிகர் கவுண்டமணியுடன் மட்டுமே நடிப்பார் என கிசுகிசு எழுந்துள்ளது. ஆரம்பத்தில் ஷர்மிலி கவுண்டமணியுடன் நடிக்க தயங்கிய நிலையில், பின்னர் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தன்னையும் – கவுண்டமணியையும் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுந்த போது, இனி கவுண்டமணியுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என ஷர்மிலி கூறியுள்ளார். இதனால் அவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் போனது.

mqdefault down 1687760152

1 594

48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை

இப்படி ஒரு நிலையில் நடிகை ஷர்மிலி கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. தற்போது இவருக்கு 48 வயதாகிறது. இவர் கர்ப்பமாக இருப்பது குறித்து பலருமே பல விதமாக சோசியல் மீடியாவில் கருத்து போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சர்மிலி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறேன். நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மை தான்.

sharmili33

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top