Connect with us

பிரபல காமெடி நடிகரை டேட்டிங் செய்து வரும் காயத்ரி.! காதலை உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்.!

Untitled Project 2023 07 26T150512.037 1

சினிமா கிசுகிசு

பிரபல காமெடி நடிகரை டேட்டிங் செய்து வரும் காயத்ரி.! காதலை உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்.!

காயத்ரி ஷங்கர்

18 வயசு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இதையடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

gayathrie stills photos pictures 191

thughlak durbar 106243

கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி. இப்படத்தில் இவரை விஜய் சேதுபதி கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி வேறலெவலில் வைரல் ஆனது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.

9969e18bd27a7a90b54671a3c5cf66349192c

600d773c348b41b2ce8d388eefac0e42830b4

அந்த நபரை டேட்டிங் செய்து வரும் காயத்ரி

இந்நிலையில் காயத்ரி ஷங்கர், அரவிந்த் சா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாக காயத்ரிக்கு நெருங்கிய ஒருவர் உறுதி படுத்தியுள்ளார்.

23 64c0d757ed64c

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top