Connect with us

என்னம்மா ட்ரெஸ் இது..? ஜாக்கெட் கழண்டு விழுந்துடும் போல இருக்கே.. வெறும் உள்ளாடையுடன் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில்..!

5d487d6d 12d8 47f6 9bf1 bfc66bd6c732 1

Actress Gallery

என்னம்மா ட்ரெஸ் இது..? ஜாக்கெட் கழண்டு விழுந்துடும் போல இருக்கே.. வெறும் உள்ளாடையுடன் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில்..!

எஸ்தர் அனில்

மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்”.  இந்தப் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து அவர் முன்னாள் காதலி கௌதமி, எஸ்தர் அனில் மற்றும் நிவேதிதா தாமஸ் போன்றோர் நடித்திருந்தார்கள். கமலுக்கு இளைய மகளாக நடித்தவர் தான் இந்த எஸ்தர் அணில். இவன் நல்லவன் படத்தில் 2010 குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய  கலைப் பயணத்தை தொடர்ந்திருந்தார். இதனை அடுத்து 2016ஆம் ஆண்டு சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர் விருதைப் பெற்றிருக்கிறார்.

76810157

artist 4338 esther anil photos images 24868

மேலும் தமிழில் வெளிவராத “குறளி” என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது தெலுங்கில் படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து மிக நல்ல பெயரைப் பெற்றிருந்தார். தமிழை விட மலையாளத்தில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், தற்போது மலையாள படங்களில் மட்டும் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

Esther Anil hot 21 1

மரத்தடியில் கலக்கல் போஸ்

இதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுப்பதற்கு என்றே இதுபோன்ற வீடியோக்களை இவர் பதிவிடுகிறாரா? என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

esther anil 4

esther anil 3

esther anil 5

esther anil 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top