Connect with us

திண்டுக்கல் சாரதி நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

karthika nair 2 1 1

சினிமா செய்திகள்

திண்டுக்கல் சாரதி நடிகை கார்த்திகாவை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

திண்டுக்கல் சாரதி

கருணாஸ் நல்ல நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். இவருடைய முதல் படமான நந்தாவில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார் அதன்பின் தமிழில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டானார்.

Dindigul Sarathy cover

கருணாஸின் நகைச்சுவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால் இயக்குனர்களும் தங்கள் படங்களில் கருணாஸை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். கருணாஸ் நிறைய படங்களை தயாரித்தும் வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு நல்ல பாடகரும் கூட ஒரு சில படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

karthik 10 1

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருணாஸ் ஹீரோவாக நடித்து மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் திண்டுக்கல் சாரதி. இந்தப் படம் ஒரு அழகான பெண்ணிற்கு சுமாரான கணவன் கிடைத்தால் அந்தக் கணவன் மனநிலை எப்படி எல்லாம் இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

403eb0b23ea432d893523d16510c7471 1

கருணாஸ் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. குறுகிய காலத்தில் கம்மியான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் சன் பிக்சர்ஸுக்கு நல்ல வசூலை கொடுத்தது.

image 31773 nhkc4l8r63

புகைப்படம்

இந்த படத்தில் நடித்த நடிகை தான் கார்த்திகா மேத்யூ என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த நடிகை தமிழ் திரைப்பட நடிகை இல்லை இந்த நடிகை ஒரு மலையாள நடிகை ஆவார். தற்போது  கணவர் மற்றும் குழந்தை என்று மூவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் வெளியாகியது.

karthika mathew 21bd3e7e 654f 4db8 951e 5290226c65b resize 750

malayalam.samayam.com 1 768x662 1

actress karthika mathew baby 1

karthika nair 1 1

karthika nair 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top