Connect with us

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் தனுஷ்.! கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டு தவித்த பெண்.! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Untitled Project 2023 07 25T190847.492 1

சினிமா கிசுகிசு

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் தனுஷ்.! கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டு தவித்த பெண்.! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

தனுஷ்

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர்  ஆரம்பத்தில் நடிக்க வந்து போது  இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை  கொடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து  பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

dhanush5

dhanushs

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

sneha dhanush

rajinikanth dhanush fans advice aishwarya rajinikanth 98894238

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் தனுஷ்

அது என்னவென்றால் தனுஷ் பிரபல பாடகி சுசித்ரா உடன் காதல் உறவில் இருந்தாராம். இருவருமே அடிக்கடி சந்தித்து பழகி வந்ததுள்ளனர். ஒரு கட்டத்தில் தனுஷ் எல்லாத்தையும் நிறுத்திவிட சுசித்ராவால் தாங்கிகொள்ள முடியவில்லையாம். இந்த காதல் வலியால் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டதோடு, மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததால் அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து செய்தார் என்று யூடியூப் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் தனுஷின் நெருங்கி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush aish

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top