Connect with us

பாராட்ட வார்த்தையே இல்லை! தொடாமல் அற்புதமான நடனம்! அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌

kqDvrcZSjFg SD 1

சினிமா செய்திகள்

பாராட்ட வார்த்தையே இல்லை! தொடாமல் அற்புதமான நடனம்! அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌

மீண்டும் இணையத்தை கலக்கிய ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

Screenshot 2021 04 12 at 10.10.09 PM

புனிதா ஷாலினி மற்றும் ரவிவர்மன் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பல நடன வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பொங்கல் விழாவில் சேர்ந்து ஆடிய நடனம் 1 இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தது.

பாராட்ட வார்த்தையே இல்லை! தொடாமல் அற்புதமான நடனம்! அதிலும் தாவணி போட்ட பொண்ணு சூப்பர் 👌👌👌👌

அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் சில பாடல்கள்க்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருவரும் சிறப்பாக நடனம் ஆடுவது இணையவாசிகள் அவர்களை பாராட்டி கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் சில உங்களுக்காக.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top