Connect with us

சர்க்கரை நோயினால் ஏற்பட்ட விபரீதம் !! பிரபல காமெடி நடிகருக்கு நேர்ந்த சோகம் !! அதிர்ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

bawa lakshman

சினிமா செய்திகள்

சர்க்கரை நோயினால் ஏற்பட்ட விபரீதம் !! பிரபல காமெடி நடிகருக்கு நேர்ந்த சோகம் !! அதிர்ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம்.ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் வலம்வந்த வண்ணம் இருக்கிறார்கள்.அந்தவகையில் ஒரு முக்கியமான காமெடியன் பாவா லட்சுமணன்.

இவர் வடிவேலு விவேக் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல காமெடி வீடியோக்களில் வந்துள்ளார்.இரண்டாம் நிலை காமெடி நடிகர் என்றாலும் இவரது காமெடி நன்றாகவே இருக்கும்.

bavalakshmanan 1686820078

இந்தநிலையில் பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பல படங்களில் கொமடி நடிகராக வலம் வருபவர் தான் பாவா லட்சுமணன்.

bava

இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது கொமடி காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது.

bava

இந்நிலையில் பாவா லட்சுமணன் சில ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஓமந்தூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் கால் கட்டைவிரல் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

bava lakshman

குறித்த கொமடி நடிகர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top