Connect with us

இனிமே அதை செய்யமாட்டேன்.. நான் செத்துட்டேன்னு சொன்னாங்களா!! 69 வயது நடிகர் ஜனகராஜ் அதிர்ச்சி..

janagaraj

சினிமா செய்திகள்

இனிமே அதை செய்யமாட்டேன்.. நான் செத்துட்டேன்னு சொன்னாங்களா!! 69 வயது நடிகர் ஜனகராஜ் அதிர்ச்சி..

காமெடியன் ஜனாகராஜ்

1955ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேனாம்பெட் வடிவேலு முத்துலட்சுமி என்ற தம்பதியருக்கு பிறந்தவர் பக்க சென்னை வாசியான ஜனகராஜ் கல்லூரி நாட்களில் செரியாக படிக்கமாட்டாராம் அவர் சுற்றி உள்ளவர் எல்லாருமே சினிமா துறை சேர்ந்தவர்கள்.

janagaraj 768x518 1

80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு அனைவரையும் மயக்கி விடுவார்.

ntlrg 1623579275

ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள். மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார்.

image 412

அதன் பின்னர் மூன்று நாடகத்தில் நடித்தேன், 1978ல் பாரதிராஜா என்னை கொண்டு வந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் எப்படி காமெடியன் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. ஜனகராஜ் தமிழில் மட்டும் 200+ படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

MV5BMGQ4YmU0ODYtNjNmNS00Y2I1LTljOTktOGI5MjUwNzEwMTVjL2ltYWdlL2ltYWdlXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@. V1

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தற்போது வெப் தொடர்களில் நடிக்கவிருப்பதால் சில காலம் பேட்டி கொடுக்காமல் இருப்பேன் என்றும் அதன்பின் என்னை பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையில் நீங்கள் இறந்துவிட்டீர்கள்? என்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டீர்கள்? என்று செய்திகள் பரவியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

22 62e55205b59de

என்னது நான் இறந்துட்டன்னு செய்தி வந்துச்சா, அப்படியா? என்று வாய்ப்பிளந்தபடி ஷாக்காகியிருக்கிறார் ஜனகராஜ். எல்லாமே நம்ம பசங்க தான் சார் எழுதுறது தான், நம்ம நண்பர்கள் தான் எழுதுவார்கள், வேற யாரு எழுதுவார்கள். எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், அவர்கள் அவர்களின் வேலை பார்ப்பார்கள், இவ்வளவும் ஒரு இன்ட்ரஸ்ட்-காக தான் என்று வெகுளித்தனத்தோடு கூறியிருக்கிறார் நடிகர் ஜனகராஜ்.

MV5BMGQ4YmU0ODYtNjNmNS00Y2I1LTljOTktOGI5MjUwNzEwMTVjL2ltYWdlL2ltYWdlXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@. V1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top