Connect with us

வதந்திகளை தயவு செஞ்சு நம்பாதீங்க.. 2 நாள்ல நல்ல செய்தி வரும்..! கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்.!

Vijayakanth Health 1

சினிமா செய்திகள்

வதந்திகளை தயவு செஞ்சு நம்பாதீங்க.. 2 நாள்ல நல்ல செய்தி வரும்..! கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளதாக மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்.!

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் .

vijayakanth 735x400 1

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம்.

vijayakanth

இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம்  தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார்.

vijaykanth9

புகைப்படங்கள்

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் உடல்நலம் சரியாக வேண்டி பூஜைகளை செய்து வருகின்றனர்.

vijayakanth latest photos 1

vijayakanth latest photos 5

vijayakanth latest photos 3

vijayakanth latest photos 2

vijayakanth latest photos 4

vijayakanth latest photos 1

தற்போது அவர் மருத்துவமனையில் நலமுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மனைவி பிரேமலதா விஜயகாந்த்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top