Connect with us

பிகில் பட நடிகையா இது.? படத்தில் தான் சிங்கப்பெண் நிஜத்தில் செம மாடர்னான பெண்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை ரெபா மோனிகா ஜான் latest photos 1

சினிமா கிசுகிசு

பிகில் பட நடிகையா இது.? படத்தில் தான் சிங்கப்பெண் நிஜத்தில் செம மாடர்னான பெண்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை ரெபா மோனிகா ஜான்

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம் பிகில். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்த இவரை அனைவரும் பாராட்டினர்.

நடிகை ரெபா மோனிகா ஜான் 10

இதனைத் தொடர்ந்து ரெபா மோனிகா ஹரிஷ் கல்யாணுடன் தனுசுராசி நேயர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். நல்ல அழகு, உயரம், தோற்றம் என ரசிகர்களை வெகு சீக்கிரத்தில் கவர்ந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தொடர்ந்து கிடைத்த பட வாய்ப்புகளில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

நடிகை ரெபா மோனிகா ஜான் 3

தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த “ஜருகண்டி” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். பின்னர் 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

நடிகை ரெபா மோனிகா ஜான் 11

புகைப்படங்கள்

அதன் பின்னர் பிகில் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகையாக மாறினார். இவர் தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை ரெபா மோனிகா ஜான் 3

நடிகை ரெபா மோனிகா ஜான் 4

நடிகை ரெபா மோனிகா ஜான் 5

குறிப்பாக இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரெபா மோனிகா ஜான் தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் பிகில் பட சிங்க பெண்ணா எது என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்.

நடிகை ரெபா மோனிகா ஜான் 7

நடிகை ரெபா மோனிகா ஜான் 8

நடிகை ரெபா மோனிகா ஜான் 9

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top