Connect with us

இன்று கோலாகலமாக நடைபெற்ற பிக் பாஸ் அபிஷேக் ராஜா திருமணம்.! இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

gpif3tmxwaaqi4a tile 1717399957

சினிமா செய்திகள்

இன்று கோலாகலமாக நடைபெற்ற பிக் பாஸ் அபிஷேக் ராஜா திருமணம்.! இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

Fully Filmy யூடியூப் சேனலில் ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா அதன் பின்னர் ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தனியாக விமர்சனங்களை வெளியிட்டு வந்தார்.

stream 23.jpeg 1

சினிமா பையன் என்கிற அடைமொழியுடன் புதிய படங்களை விமர்சித்து வந்த அபிஷேக் ராஜாவுக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை.

stream 2 15 768x466 1

ஏகப்பட்ட பிரச்சனைகளும் சண்டைகளும் வெடித்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். தான் ஒரு ‘பிரவுடான டைவர்ஸி’ என்றும் பேட்டிக் கொடுத்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட அலப்பறைகளையும் செய்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

stream 1 16

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

stream 2 15 768x466 2

GPITZYJXQAAZNOY

stream 23.jpeg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top