Connect with us

கடற்கரையில் இப்படியொரு ஆடையில் புகைப்படமா ?? நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைச்சே பார்க்கல !! வாய்ப்பிளக்க வைக்கும் சீரியல் நடிகை ரோஷினி !!

roshini

சினிமா கிசுகிசு

கடற்கரையில் இப்படியொரு ஆடையில் புகைப்படமா ?? நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைச்சே பார்க்கல !! வாய்ப்பிளக்க வைக்கும் சீரியல் நடிகை ரோஷினி !!

சினிமா நடிகைகள் போல சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சினிமாவில் பிரபலமாவதை விட சீரியலில் நடித்தே பல நடிகைகள் மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடிக்கிறார்கள்.

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ஒரு நடிகை தான் நடிகை ரோஷினி. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் கண்ணம்மாவாக நடித்திருந்தார்.இதன்பின் சில காரணங்களால் சீரியலில் பல ஆண்டுகள் நடித்து அதன்பின் விலகினார்.

roshini3

நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

roshini 2

அடக்கவுடக்கமான ஆடையணிந்து நடித்த ரோஷினி, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறியுள்ளார்.கடற்கரையில் கவர்ச்சி பார்வையில் இப்படியொரு ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளதை பகிர்ந்துள்ளார்.

roshini

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா கண்ணம்மா இது என வாயைப்பிளந்துள்ளார்கள்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top