Connect with us

திருமணமாகி 2 வருடத்தில் இறந்துபோன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி.! அவங்க யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க.!

New Project 2022 07 09T153838.740 750x430 1

சினிமா செய்திகள்

திருமணமாகி 2 வருடத்தில் இறந்துபோன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி.! அவங்க யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க.!

பாக்யராஜ்

கோலிவுட் திரையுலகில் ’16 வயதினிலே படத்தில், துணை இயக்குனராக அறிமுகமான நடிகர் பாக்யராஜ், பின் நடிகர், இயக்குனர் என வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு ஜொலித்தவர். இவரின் பட்டறையில் பாடம் கற்ற பலர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்கள்.

794e353d91f1fc32de86fe23a581c54a

பாக்யராஜின் தனித்துவமான  படைப்புகளுக்கு தமிழ் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். நடிகர் பாக்யராஜ் குடும்பத்தை கலைக்குடும்பம் என கூறலாம்.

a659ec494b1bd6047e57f998ada04f64

இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். ‘டார்லிங் டார்லிங்’ படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.

Bhagyaraj Krishnaswamy Poornima Bhagyaraj Shanthnu Bhagyaraj Facebook 07052021 1 1200

முதல் மனைவி

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளார். சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்மாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

115 768x475 1

தனது தேர்ந்த நடிப்பால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். மேலும் முன்னணி இயக்குனராகவும், அதே நேரத்தில் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு 1981 ஆம் ஆண்டு பிரவீன் என்பருடன் திருமணம் முடிந்தது. ஆனால் சில காரணங்களால் இறந்தும் போனார்.

21 6100425c996d8

இதையடுத்து, அடுத்த ஆண்டே நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது முதல் மனைவி பிரவினாவை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
52b523c1034559e2e5ae7f9fd06082f0
23 641d4b41893bb

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top