Connect with us

பெசன்ட் ரவியின் மகள் யாருன்னு தெரியுமா..? எப்படி தகதகன்னு மிண்ணுறாங்கன்னு பாருங்க..! ஷாக்கான ரசிகர்கள்..!

New Project 2022 09 18T163931.953 750x430 1

சினிமா செய்திகள்

பெசன்ட் ரவியின் மகள் யாருன்னு தெரியுமா..? எப்படி தகதகன்னு மிண்ணுறாங்கன்னு பாருங்க..! ஷாக்கான ரசிகர்கள்..!

பெசன்ட் ரவி

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த லக்கி மேன் படத்தின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் பல்வேறு சண்டை காட்சிகளில் நடிக்க துவங்கினார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் படத்தில் இவர் நடித்த காட்சி பிரபலமாக பேசப்பட்டது.

besent ravi

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வேடர்கள் அணி, கண்டார்கள் அணி என போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

besantravi 1679672744

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில் படத்தில் என்னப்பா வில்லனாக நடித்ததன் காரணமாக நிஜத்திலும் அப்படிதான் என நினைக்கிறார்கள் ஆனால் நிஜத்தில் என் அப்பா ஒரு ஹீரோ போல தான் அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்கள் பலரும் என் அப்பாவுக்கு வயதாகி விட்டது என கூறுகிறார்கள்.

ravi 1 1024x683 1

ஆனால் என் தந்தை என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னுடைய அப்பா நிஜ வாழ்க்கையிலும் சர்வைவர் தான் என தந்தைக்கு சப்போர்ட் செய்திருந்தார்.

ஷாக்கான ரசிகர்கள்

இந்நிலையில் அவருடைய மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் பெசன்ட் ரவியின் மகளா இது.? என ஷாக்காகியுள்ளனர்.

WhatsApp Image 2021 09 28 at 6 00 19 PM

besent ravi daughter

besant ravi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top