Connect with us

ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷூட் நடத்திய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.! இணையத்தில் தீயாய் பரவி வரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Arjun daughter photos 1

சினிமா செய்திகள்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷூட் நடத்திய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.! இணையத்தில் தீயாய் பரவி வரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் அர்ஜுன். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள ரசிகர்கள் மத்தியில் நீங்கா பிடித்து இருக்கிறார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் தான் நடித்து உள்ளார். அதனால் இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது.

Arjun new

இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார் .இவர் நடிகர் மட்டும்மில்லாது இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். அர்ஜுன் அவர்களின் திரைப்பயணத்தில் முதல்வன், ரிதம், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் போன்ற பல படங்கள் மைல்கல்லாக அமைந்தது.

Arjun leo

ஒரு கட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக இப்பொழுது ஹீரோவுக்கு வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா  என இரு மகள்கள் உள்ளனர்.

Arjun family

மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷால் உடன் இணைந்து பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து அவ்வபோது படங்களில் தலைகாட்டி நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் இப்பொழுது படங்களில் நடிப்பது மற்றும் படங்களை இயக்குவதில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arjun sarja family diwali

லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகர் அர்ஜுன் இப்போது நடிகர் விஜய் நடித்து இருக்கும் லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இறுக்கமான உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

Arjun daughter

Arjun daughter photos hot

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top