Connect with us

இறுக்கமான உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் கதறவிடும் அர்ஜுனின் 2ம் மகள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Untitled Project 61 1

சினிமா செய்திகள்

இறுக்கமான உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் கதறவிடும் அர்ஜுனின் 2ம் மகள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகர் அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் அர்ஜுன். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள ரசிகர்கள் மத்தியில் நீங்கா பிடித்து இருக்கிறார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் தான் நடித்து உள்ளார். அதனால் இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார் .இவர் நடிகர் மட்டும்மில்லாது இயக்குனர், தயாரிப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். அர்ஜுன் அவர்களின் திரைப்பயணத்தில் முதல்வன், ரிதம், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் போன்ற பல படங்கள் மைல்கல்லாக அமைந்தது.

kolaigaran movie stills starring vijay antony arjun ashima narwal stills 0022

file72jw0a13phevkq9529r 1540985705

ஒரு கட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக இப்பொழுது ஹீரோவுக்கு வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா  என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷால் உடன் இணைந்து பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து அவ்வபோது படங்களில் தலைகாட்டி நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் இப்பொழுது படங்களில் நடிப்பது மற்றும் படங்களை இயக்குவதில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arjun Family

cf4e5c88b8f69f7343823053b3819851

இறுக்கமான உடையில் கவர்ச்சியில் கதறவிடும் அர்ஜுனின் 2ம் மகள்

இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் டைட்டான இறுக்கமான இடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படமொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

Snapinsta.app 357126264 18379376668053040 1839412916959322954 n 1080

Snapinsta.app 357067779 18379376659053040 4446016809493739542 n 1080

Snapinsta.app 357137002 18379376650053040 5054053135571471535 n 1080

Snapinsta.app 357515082 18379376641053040 1716976328070202149 n 1080

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top