Connect with us

பொறுத்தது போதும்.. பொங்கி எழு.. கவர்ச்சி ரூட்டில் அபர்ணா பாலமுரளி..! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

617a3d95 5a18 4bae 96f7 d72d2b91ade8 1

சினிமா செய்திகள்

பொறுத்தது போதும்.. பொங்கி எழு.. கவர்ச்சி ரூட்டில் அபர்ணா பாலமுரளி..! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

அபர்ணா பாலமுரளி

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். மேலும் சர்வம் தாள மயம் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார்.

16159811 640 0 p

தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணாவின் பேச்சு, நடிப்பு, காந்த பார்வை ஆகியவை ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தது. படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்திருந்த இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Actress Aparna Bala Murali Stills at Sarvam Thala mayam Movie Telugu Press Meet 10 1

தொடர்ந்து அவர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்திலும் நடித்திருந்தார். மேலும் தீதும் நன்றும் என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

aparna balamurali 6

வாயை பிளந்த ரசிகர்கள்

தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் அபர்ணா பாலமுரளி தற்போது வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

aparna

aparna balamurali 4

aparna balamurali 5

aparna balamurali 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top