Connect with us

பாடகர் அனிதா குப்புசாமியின் மகள்களை பார்த்துள்ளீர்களா..! முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!

c4a39339 57d7 43f9 8477 b2acffe753e8 1

சினிமா செய்திகள்

பாடகர் அனிதா குப்புசாமியின் மகள்களை பார்த்துள்ளீர்களா..! முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!

நாட்டுபுற பாடகி அனிதா குப்புசாமி

நாட்டுப்புற பாடல்கள் பாடி பேமஸ் ஆனவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அனிதா குப்புசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சேர்ந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தனர்.

channels4 profile 5

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக்கச்சேரிகளை நடத்தியதன் காரணமாகவே இவர்களால் அதிகளவில் சினிமாவில் பாட முடியாமல் போனது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சென்று கச்சேரி நடத்தினார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடைபெற்று முடிந்தது.

02 1378115464 anitha kuppusamy 2 600 1678883222

பிரபல கிராமிய பாடகையான அனிதாவை திருமணம் செய்து கொண்டார் புஷ்பவனம் குப்புசாமி.  சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் கல்லூரி காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த போது இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார்.

 

மேலும் பல திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து பாடல்களை பாடி இருக்கின்றனர். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பல இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கக்கூடிய இந்த தம்பதி சூப்பர் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்கள்.

02 1378115424 anitha kuppusamy 600 1678883231

வைரல் போட்டோஸ்

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்திருக்கிறார். சமீபத்தில் ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக உலா வந்து கொண்டிருக்கக்கூடிய டாக்டர் பல்லவி தற்போது நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

pushpavanam kuppusamy 3

pushpavanam kuppusamy 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top