Connect with us

எல்லாமே பச்சையா தெரியுது.. வயசுக்கு மீறிய கவர்ச்சி.. இணையத்தை அலற விடும் இளம் நடிகை அனிகா சுரேந்திரன்..!

Anikha Surendran latest photos

சினிமா செய்திகள்

எல்லாமே பச்சையா தெரியுது.. வயசுக்கு மீறிய கவர்ச்சி.. இணையத்தை அலற விடும் இளம் நடிகை அனிகா சுரேந்திரன்..!

அனிகா சுரேந்திரன்

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடத்தி இருக்கும் ஒரு இளம் கதாநாயகி ஆவார் இவர் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால்

Anikha Surendran

இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கேரளாவை சேர்ந்த மஞ்சேரி எனும் ஊரில் பிறந்தவர் இவர். குழந்தை பருவத்திலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்தார்.

Anikha Surendran hot still

இவர் ‘சோட்டா மும்பை’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் அற்புதமாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Anikha hot

மேலும் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரௌடி தான், மிருதன், விசுவாசம் போன்ற நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.

வயசுக்கு மீறிய கவர்ச்சி

19 வயதான நடிகை அனிகா சுரேந்திரன் தளதளவென இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இந்நிலையில், தற்பொழுது பச்சை நிற கவர்ச்சி உடையில் தேவதை போல ஜொலிக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இதை பார்த்துட்டு எதைப் பார்த்தாலும் பச்சையா தெரியுது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

anikha surendran latest

Anikha Surendran latest

Anikha Surendran latest green

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top