Connect with us

18 வயதானதும் இப்படியா.? தொடையை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் இளம் நடிகை அனிகா சுரேந்திரன்..!

anikha latest

சினிமா செய்திகள்

18 வயதானதும் இப்படியா.? தொடையை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் இளம் நடிகை அனிகா சுரேந்திரன்..!

அனிகா சுரேந்திரன்

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடத்தி இருக்கும் ஒரு இளம் கதாநாயகி ஆவார் இவர் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால்

Anikha Surendran

இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கேரளாவை சேர்ந்த மஞ்சேரி எனும் ஊரில் பிறந்தவர் இவர். குழந்தை பருவத்திலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்தார்.

Anikha Surendran hot still

இவர் ‘சோட்டா மும்பை’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் அற்புதமாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Anikha hot

மேலும் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரௌடி தான், மிருதன், விசுவாசம் போன்ற நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடனும்..

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார். இதில், தொடையழகை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

actress anikha surendran 2 1
actress anikha surendran 3 1
actress anikha surendran 4 1
actress anikha surendran 5 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top