Connect with us

ஓவர் கிளாமரில் கடற்கரை வீடியோவை வெளியிட்ட 18 வயதான நடிகை அனிகா.! வாயை பிளந்த ரசிகர்கள்..!

Untitled Project 15 1

Actress Gallery

ஓவர் கிளாமரில் கடற்கரை வீடியோவை வெளியிட்ட 18 வயதான நடிகை அனிகா.! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தமிழில் சில படங்களில் குழந்தைகள் நட்சத்திரமாக இருந்து தற்போது தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள். இவர் கேரள மாநிலம் மாஞ்சேரி என்ற பகுதியில் பிறந்தவர். மாஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளி என்ற பள்ளியில் தனது பள்ளிப்பருவ கல்வியை முடித்துவிட்டு அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தேவகிரி cmi பப்ளிக் ஸ்கூலில் பிளஸ் ஒன் பிளஸ் டூ முடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இவர் குழந்தை பருவமாக இருக்கும் போது சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Snapinsta.app 1080 336946296 5425360954234129 8007784192434173508 n

Snapinsta.app 1080 336507890 224584453412903 2815091541127692536 n

இவர் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததால் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

23 6480d6ae715e4 1

23 648f50aa601e4 1

கடற்கரை வீடியோவை வெளியிட்ட 18 வயதான நடிகை அனிகா

சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர் நிறைய போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்வார். தற்போது 18 வயதை எட்டிய அனிகா, கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி வருகிறார். தற்போது மாலத்திவிற்கு சென்றுள்ள அனிகா இறுக்கமான ஆடையணிந்து பிகினி உள்ளிட்ட பல ஆடையில் எடுத்த வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top