Connect with us

40 வயது நடிகர் படத்தில் குட்டி நயன்தாரா அனிகா..! அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா..?

Untitled Project 2023 08 01T151251.132 1

சினிமா செய்திகள்

40 வயது நடிகர் படத்தில் குட்டி நயன்தாரா அனிகா..! அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா..?

நடிகை அனிகா சுரேந்திரன்

இவர் தற்சமயம் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து தனது திறமையின் மூலம் தற்சமயம் இளம் நாகினியாக வலம் வரும் ஒரு திரைப்பட நாயகி ஆவார். நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் தற்சமயம் இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இளைஞர்கள் பட்டாளம் நிறைய ரசிகர்கள் உள்ளனர். 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தின் மூலம் முதல் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததால் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

anikha surendran 1 1

anikhasurendran 3 4

பிறகு 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல வசூல் வேட்டையில் சாதனை படைத்தது மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய தமிழ் படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Anikhasurendran 1 5

anikha surendran 1

40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா

இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50 வது படத்தின் போஸ்டர் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது. வட சென்னை பகுதியில் கெங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது தொடக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.   அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

23 64c8ad4c8393e

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top