Connect with us

குடி போதையில் நைட் பார்ட்டி.. தெரிய கூடாதது தெரிய கண்றாவி ஆட்டம் போடும் அமலா பால்..! ரசிகர்கள் ஷாக்.!

0a4663ce 2dbb 42f2 b237 15c85e5daf41 1

சினிமா செய்திகள்

குடி போதையில் நைட் பார்ட்டி.. தெரிய கூடாதது தெரிய கண்றாவி ஆட்டம் போடும் அமலா பால்..! ரசிகர்கள் ஷாக்.!

நடிகை அமலா பால்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்து நிற்பது போல நடிகைகள் நிலைத்து நிற்பதில்லை.அந்தவகையில் பல நடிகைகளை உதாரணம் சொல்லலாம்.திறமை இருந்தும் ஜொலிக்காமல் போன நடிகைகளும் சிலர் உள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். இவர் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

815148 amalapaul

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

Amala Paul1 768x576 1

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இருந்த இவர்கள் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

amalapaul27022021 1c

ஆட்டம் போடும் அமலா பால்

இந்நிலையில், நைட் பார்ட்டி ஒன்றில் மதுர குலுங்க குலுங்க.. என்பது போல தன்னுடைய குலுங்க கூடாத பாகங்களை சுதந்திரமாக விட்டு ஒரு குலுக்கு குலுக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top