Connect with us

மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா.. மதுபாரில் அரையும் குறையுமாக ஆடையில் நிற்கும் நடிகை அமலா பால்..!

amala paul latest 1

சினிமா செய்திகள்

மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா.. மதுபாரில் அரையும் குறையுமாக ஆடையில் நிற்கும் நடிகை அமலா பால்..!

நடிகை அமலா பால்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம்.

Amala paul jpg

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Amala paul modern dress

இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

Amala paul hot

திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Amala paul

மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா..

தற்போது சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்திருக்கிறார். பாரில் அரைகுறை ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Amala paul latest hot pic in bar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top