Connect with us

வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. என் கணவர் இதை செய்வார்..! சீரியல் நடிகை ஆல்யா மானசா ஓப்பன் டாக்..!

0e40ee5c 01d0 405c b3df 9a09a402f537

சினிமா கிசுகிசு

வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. என் கணவர் இதை செய்வார்..! சீரியல் நடிகை ஆல்யா மானசா ஓப்பன் டாக்..!

ஆல்யா மானசா

விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவி சீரியலில் இந்த வாரம் திங்கள் கிழமை முதல், ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலுக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறினார்கள்.

artist 3650 alya manasa photos images 12361

artist 3650 alya manasa photos images 12307

அத்தோடு இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வந்தாலும், ஆல்யா முதல் குழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இவர் நடித்து வந்த போது, இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

artist 3650 alya manasa photos images 17757

artist 3650 alya manasa photos images 13768

ஓப்பன் டாக்

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் தனது குழந்தைகளோடு சிறப்பிடும் நேரங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்து பதிவேற்றுவார். இதைப் பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை இவருக்கு தெரிவித்த வண்ணம் இருப்பார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆல்யா மானசாவிடம் நடிகர் சஞ்சீவ் ரொமான்ஸ் செய்யும் போது பொசசிவ் ஆகி இருக்கிறாரா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, “பொசசிவ் ஆகியிருக்கிறார்.

actress alya manasa 7

actress alya manasa 4

என்னுடைய ரொமான்ஸ் காட்சிகளை பார்க்கும் போது.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க சீரியல்ல என்று கேட்டார்… சீரியலில் என்னுடைய ரொமான்ஸ்-ஐ பார்த்துவிட்டு அப்போ அப்போ ஒரு லுக் விடுவார். மற்ற கணவர்கள் போல் தான் என் கணவருக்கும் பொசசிவ் ஆகும். பார்த்து மா என்று சொல்லுவார். மற்றபடி எங்கள் இருவருக்கும் எங்களைப் பற்றித் தெரியும். இவரை போன்று கணவர் கிடைக்க நான் தான் அதிர்ஷட்சலி. எனக்கும், என கணவருக்கும் சண்டை வருகிறது என்றால்.. அவரு ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டார்… நான் தான் தப்பு பண்ணி இருப்பேன்… 10 நிமிடம் கழித்துதான் எனக்கே அது தெரியும்” என்று கூறியுள்ளார்.

actress alya manasa 5

 

Goat Movie Actress

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top