Connect with us

அலெக்ஸ்பாண்டியன் பட நடிகை சனுஷாவா இது..? தற்போது உடல் எடை கூடி எப்படி மாறிட்டார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்..!

Alexpandiyan actress latest

சினிமா செய்திகள்

அலெக்ஸ்பாண்டியன் பட நடிகை சனுஷாவா இது..? தற்போது உடல் எடை கூடி எப்படி மாறிட்டார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சனுஷா

விக்ரம் நடித்த காசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சனுஷா. அதன்பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு தங்கையாக நடித்தார். மேலும், நந்தினி, விமல் நடிப்பில் வெளியான எத்தன் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் சனுஷா.

actress latest

பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார் சனுஷா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் தமிழ் சினிமாவில்தான் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

alexpandiyan movie actress

ஒருசில தமிழ் படங்களுக்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்துக்கு மூன்று தங்கைகளில் ஒருவராக ஸ்னேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

shanusha actress recent photos trends2 1

 

 

வைரல் புகைப்படங்கள்

இதுவரை இவர் நடித்த அணைத்து படங்களிலும் பாவாடை, தாவணியில் மட்டுமே நடித்திருந்த நிலையில் அவரது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவார். தற்போது அதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் எப்படி இருந்த பெண்ணை இப்படி மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

shanusha actress recent photos trends5
24381jvk
image 726
shanusha actress recent photos trends3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top