Connect with us

அழகி திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவரை ஞாபகம் இருக்குதா.? இப்போ எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க தெரியுமா..?

New Project 2022 07 28T074938.706 750x430 1

சினிமா செய்திகள்

அழகி திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவரை ஞாபகம் இருக்குதா.? இப்போ எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க தெரியுமா..?

நடிகை ஸ்ருதி

குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை அதற்கு முக்கிய காரணம் பலரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகிறார்கள் அதேபோல் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தான் ஸ்ருதி.

a1 1

இவர் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் அதன்பிறகு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பார்த்திபன் நடித்த அழகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை தக்க வைத்துக்கொண்டார்.

MV5BMzMwYjZkZDktYjNmYy00YTlhLTg0NDktMzAwNDFlZmQ2OTg2XkEyXkFqcGdeQXVyMzc5Njg0NjU@. V1

அந்தத் திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் 2006-ஆம் ஆண்டு பாண்டியராஜன் மகன் நடித்த கைவந்த கலை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

popular sun tv seriyal actress latest video photos pictures stills

அழகி படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது..?

ஆனால் அந்தப்படம் ஹிட் ஆகவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு ஸ்ருதி பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. ஸ்ருதி பற்றி இப்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பின்பு தெரியவந்துள்ளது.
azhaki2
அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில், ‘ஜெர்மனியின் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு நடனமும், பாட்டுப்பாடுவதும் பிடிக்கும். ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கிடையாது. இவர் அளித்த பதில் ரசிகர்களுக்கு மிகவும் ஷாக் ஆக தான் இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top