Connect with us

கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்.. கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Home 46 1

Actress Gallery

கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்.. கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.

actress aishwarya rajesh 1 6

aishwarya rajesh 5

தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு அளவில் அறிமுக நடிகைகளில் சிறந்த நடிகையாக விருதுகளை வாங்கினார். மேலும் இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் எல்லா வகையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

aishwarya rajesh 2 4

aishwarya rajesh 1 4

இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மேலும் நிறைய பட வாய்ப்புகளை உறுதி செய்ய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது பழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி குவித்தவாறு இருக்கின்றனர்.

Snapinsta.app 352443479 817912496188855 6606476488252886682 n 1024

Snapinsta.app 352382225 729601332272582 1398474434235716950 n 1024

Snapinsta.app 352469604 985457095962752 4657303749729777803 n 1024

Snapinsta.app 352576629 648155063416462 1691265891731960788 n 1024

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top