Connect with us

அப்பா சேர்த்து வைத்த மொத்த நல்ல பெயரையும் ஒரே போட்டோவால் காலி பண்ணிய சங்கர் மகள் அதிதி.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

adithi shankar latest photos 1

சினிமா செய்திகள்

அப்பா சேர்த்து வைத்த மொத்த நல்ல பெயரையும் ஒரே போட்டோவால் காலி பண்ணிய சங்கர் மகள் அதிதி.! ஷாக் ஆன ரசிகர்கள்.!

அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

AditiShankar 46

இந்தப் படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்திலும் அதிதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அதிதி அடிக்கடி தனது போட்டோ ஷூட்டுக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
AditiShankar 41
Aditi Shankar 2
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
artist 4490 aditi shankar photos images 24715 1

ஷாக் ஆன ரசிகர்கள்

அந்த வகையில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.  இந்நிலையில் அதிதி ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
aditi shankar
aditi shankar.1jpg
Aditi Shankar 6q
aditi
aditi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top