தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியுள்ளனர். ஒருசிலர் 2 அல்லது 3 படங்களுக்கு பின்பு ஆல் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள். ஆனால் சிலர் தனக்கென தனி வழியை மைத்து கொண்டு மிகச் சிறப்பாக பயணிப்பார்கள். அவர்களின் பயணத்திற்கு கிடைத்த வெற்றியாக ரசிகர்கள் இன்றும் அவர்களை கொண்டாடுகின்றனர்.
திரையில் எப்போதும் நாம் ஓர்க்கும் நடிகைகள் பளபளவென ஒரு தேஜசாக இருப்பர். ஆனால் எப்படி இது சாத்தியம் என பலரும் என்னும் தருணங்களை உண்டு. அதற்கு பலரும் சரியான நேர்த்தியான மேக் அப் கலைவண்ணமே ஆகும். ஆனால், மேக் அப்புடன் அழகாக தெரியும் நடிகைகள் மேக் அப் இல்லாமல் பார்க்கும் போது, சாதாரண ஒரு பெண் போல தான் இருக்கின்றனர்.
சொல்லப் போனால் நம் ஊர் பெண்னின் அழகே சில நடிகைகளை மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கும். அந்த வரிசையில் ராதிகா, ரோகிணி, சுகாசினி, லட்சுமி, ரேவதி போன்றவர்கள் இன்றும் தங்களது கலை பயணத்தை தொடர்கின்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக வந்த ரம்யா கிருஷ்ணன், மீனா, குஷ்பு, ஊர்வசி போன்றவர்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர்.
பார்க்க முடியலடா சாமி
அப்படி இருக்கும் நிலையில் தற்போது தங்களுக்கு பிடித்த நடிகைகள் மேக்கப் போடாமல் உள்ள புகைப்படங்களை பார்ப்போம்.