Connect with us

சினிமாவில் அறிமுகமாகம் ஆகும்போது நடிகை ஊர்வசி எப்படி இருந்தார் தெரியுமா..! முதன் முதலாக வெளியாகிய புகைப்படங்கள்..!

Oorvasi 1

சினிமா செய்திகள்

சினிமாவில் அறிமுகமாகம் ஆகும்போது நடிகை ஊர்வசி எப்படி இருந்தார் தெரியுமா..! முதன் முதலாக வெளியாகிய புகைப்படங்கள்..!

ஊர்வசி

தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபாலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஊர்வசி. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகநடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார்.

Urvashi

அதன்பின் தயாரிப்பாளராகவும்  படங்களை தயாரித்துள்ளார். தற்போது கூட ஊர்வசி நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஹீரோயின் லீட் படங்களிலும் நடித்து வருகின்றார். வயதானாலும் கூட ஊர்வசியின் நடிப்பு திறமைக்கு இந்த கால இளைஞர்கள் கூட ரசிகர்களாகி இருக்கின்றனர்.

Actress Urvashi 1 1

நடிகை ஊர்வசிக்கு கடந்த 2000 ஆண்டில் திருமணம் நடந்தது. நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை மணந்து கொண்டு  ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார்.

behindtalkies 20200702 155006 3 jpg

புகைப்படங்கள்

ஆனால் 90 காலகட்டங்களில் கவர்ச்சியாக இருந்தால் மட்டுமே நடிகைகளாக வலம்வர முடியும் என்பதால் கவர்ச்சியாக நடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு சென்றனர் பல நடிகைகள். அப்படி ஊர்வசியும் கவர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார், அப்படி அவரது சில கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Urvashi tamil mundhanai mudichu 8 hot armpit navel hd caps 650x1024 1

urvashi 333

Urvashi mundhanai mudichu tamil 4 hot navel hd caps

Urvashi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top