Connect with us

அந்த இடத்தை கையால் மறைத்து முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை.! வெளியான வீடியோவை பார்த்து கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

urfi javed interview 1

சினிமா செய்திகள்

அந்த இடத்தை கையால் மறைத்து முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை.! வெளியான வீடியோவை பார்த்து கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

ஊர்ஃபி ஜவத்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் உர்ஃபி ஜாவித். அவர் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். வித்தியாசமாக உடை அணிவதற்கு பெயர் போனவர் உர்ஃபி. ஆடையை கிழித்து அணிகிறார் என்று சமூக வலைதளங்களில் அவரை அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் மேலாடை அணியாமல் வெறும் பச்சை நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் உர்ஃபி.

photos 164777498320

photos 164777493020

அதிலும் இறுக்கமான அரைகுறையாடையணிந்து பொது மக்களை முகம் சுளிக்கவும் வைத்து வருகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை சீரியல் மூலம் நடிகையாக சிறுவயதில் அறிமுகமாகியவர் நடிகை ஊர்ஃபி ஜவத். 2021ல் இந்தி பிக்பாஸ் ஓடிடி 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 13 ஆம் இடத்தினை பிடித்தார். அதன்பின் பிரபலமான ஊர்ஃபி, பொது இடங்களுக்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்று அனைவரும் தன் கவனத்தை ஈர்த்தார்.

photos 164777493040

கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

சமீபகாலமாக அரைகுறை, அதிலும் அங்கங்கள் தெரியுமாறு ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று வருகிறார். தற்போது மேல் அங்கத்தை கையால் மறைத்து உள்ளாடையும் எடுத்த வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top