Connect with us

கவர்ச்சி போட்டோக்களால் இன்ஸ்டாக்ராமை தெறிக்க விடும் சுவிதா ராஜேந்திரனின் செம்ம ஹாட் கிளிக்ஸ்.!

Suvitha Rajendran 1

சினிமா செய்திகள்

கவர்ச்சி போட்டோக்களால் இன்ஸ்டாக்ராமை தெறிக்க விடும் சுவிதா ராஜேந்திரனின் செம்ம ஹாட் கிளிக்ஸ்.!

சுவிதா ராஜேந்திரன்

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்க வைத்து வரும் அளவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும்விதமாக தமிழ் பெண்களும் நடிப்பை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

suvitha 1

அந்த வகையில் ‘தாமி’ என்கிற படத்தில் அறிமுகமாகிறார் நடிகை சுவிதா ராஜேந்திரன். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தார்.

Suvitha2

இயல்பிலேயே சிறுவயதிலிருந்து இவருக்குள் இருந்த நடிக்கும் ஆசையால் முதலில் மாடலிங்கில் நுழைந்து அதன் பின் தற்போது ‘தாமி’ என்கிற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.

Suvitha4

சினிமாவிற்குள் தான் நுழைந்த அனுபவம் குறித்து சுவிதா ராஜேந்திரன் கூறும்போது, “சிறு வயதிலிருந்து எனக்கு கமல் சாரை ரொம்பவே பிடிக்கும். அதனால் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

Suvitha5 1020x1024 1

ஹாட் கிளிக்ஸ்

அதன் பிறகு சென்னைக்கு வந்து மாடலிங் துறையில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். அதேபோல கூத்துப்பட்டறை கலைஞர் ஒருவரிடம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். தற்போது அவரது செம்ம ஹாட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

suvitha 17

suvitha 18

suvitha 1 r

suvitha 16

Suvitha6

Suvitha3

Suvitha1 768x891 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top