நடிகை ஸ்வேதா திரிபாதி
இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புதுமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார்.
புது முக நடிகை ஸ்வேதா திரிபாதி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் படத்தில் வேலராமமூர்த்தி, விக்னேஷ் காந்த், மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தவர் நடிகை ஸ்வேதா திரிபாதி.
இந்த படத்தின் மூலமே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.இந்நிலையில் இவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகை ஸ்வேதா திரிபாதி டெல்லியை சேர்ந்தவர். இவருடைய தந்தை இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிகிறார். இவருடைய தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தொலைக்காட்சி தொடரின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.
புகைப்படம்
இவரது நிஜ வாழ்கையில் இவர் அப்படியே வேற மாறி பல க வ ர் ச் சி புகைப்படங்களை தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது என கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.மேலும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து கிறங்கி போயுள்ளர்கள்.