Connect with us

உடையை கழட்டி வீசி படு மோசமான படுக்கையறை காட்சியில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி..! வைரல் வீடியோ.!

swathi reddy hot scene

சினிமா கிசுகிசு

உடையை கழட்டி வீசி படு மோசமான படுக்கையறை காட்சியில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி..! வைரல் வீடியோ.!

சுப்ரமணியபுரம் சுவாதி

சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

swathi wiki 1

சசிகுமாருடன் போராளி, ஜெய்யுடன் சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்துவந்த இவர், இறுதியாக கிருஷ்ணாவுக்கு ஜோடியாக யாக்கை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமான ஓட்டுனர் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேஷியாவில் செட்டிலானார்.

Swathi Reddy 1

திருமணம் முடிந்த கையோடு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை ஸ்வாதி நீச்சல் உடையில் பேட்டி கொடுத்தார். இந்த புகைப்படங்களில் அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சினிமாவில் கூட இந்த அளவு கவர்ச்சியாக நடித்ததில்லை ஒரு சாதாரண ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு நீச்சலுடையில் தோன்றுகிறாரே என்று கூட கேள்வி எழுபினர்கள் ரசிகர்கள்.

swathi reddy

வைரல் வீடியோ

இந்நிலையில் ஸ்வாதி மந்த் ஆஃப் மது என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை சுவாதி ரெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஸ்வாதியா இத? என்று ஷாக்காகி உள்ளனர்.  இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top