Connect with us

துபாய் மன்னர் பரம்பரை..! பெரும் கோடீஸ்வரன்..! சுனைனாவை காதலிக்க இது தான் காரணமாம்..!

sunaina 2 1 1

சினிமா செய்திகள்

துபாய் மன்னர் பரம்பரை..! பெரும் கோடீஸ்வரன்..! சுனைனாவை காதலிக்க இது தான் காரணமாம்..!

நடிகை சுனைனா

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தது. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி,  வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா.

thumbnil11618280870

தமிழை தவிர கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி, வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

38098sb3 Sunaina Latest Hot Photo 11கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1 30

தற்போது தான் உணவுகளை ரிவ்யூ செய்து வீடியோ போட்டு வரும் இவர் ஆரம்ப காலத்திலேயே பல சாகசங்களை செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

sunaina 34

இர்பான் வீட்டு திருமணத்திற்கு கூட வந்திருக்கிறார் இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சுனைனாவின் மீது காதல் கொண்டிருக்கிறார்.

sunainaa 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top