Connect with us

பொது இடத்தில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்..!

sujithadhanush 1 1 1

சினிமா செய்திகள்

பொது இடத்தில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Sujitha Dhanush 6

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயின் துணை கதாபாத்திரம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

61b51ff154d13df230412c11b30d230f

சினிமா துறையில் பிசியான ரசிகர்கள் பலராம் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கணவர் தனுஷ் விளம்பர படங்களின் இயக்குனராக பணி செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுஜிதாவின் சகோதரி கல்யாணி, சகோதரர் சூர்யா கிரண் இயக்குநராக உள்ளார்.

pandian stores sujitha house warming ceremony photos photos pictures stills

நச் போஸ்

சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்படும் சுஜிதாவின் குடும்பப்பாங்கான புகைப்படங்கள் பார்த்து, அசந்து போய்விடுகின்றனர். அப்படி லேட்டஸ்ட் ஆக வந்த புகைப்படங்கள்தான் இவை

sujithadhanush 1

sujithadhanush 4

sujithadhanush 3

sujithadhanush 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top